Friday, May 1, 2009

அரசியல்வா(வியா)திகளுக்கு மருந்து


இந்தியாவின் பிரமாண்ட திருவிழா தேர்தல் நெருங்கிவிட்ட்து.. இந்த சீசனில் அரசியல்வாதிகளுக்கு சில நோய்கள் வரும்..


தி.மு.க கூட்டணி

கலைஞர்;

வியாதி..

கலைஞருக்கு வந்திருக்கும் வியாதி குழப்பம்...ஒரு நாள் விடுதலை புலிகள் போராளிகள் பிராபகரன் எனது நன்பர் என்பார்.. அடுத்த நாள் விடுதலை புலிகள் தீவிரவாதத்தை விட்டு விட வேண்டும் என்பார்..இப்ப்டி சொன்னால் காங்கிரஸ் கோபம் கொள்ளூம், இல்லையென்றால் தமிழக மக்கள் கோபம் கொள்ளவார்கள்..இதற்கிடையே உண்ணாநிலை வேறு..

மருந்து...

இதற்கு ஒரே மருந்து தேர்தலில் வெற்றி என்ற செய்தி மட்டுமே..




காங்கிரஸ்:

வியாதி...

இவர்களுக்கு இருக்கும் வியாதி புலிக்கடி... புலி என்ற வார்த்தையே இவர்களுக்கு ஆகாது.. அது சாம்பாரில் போடும் புளியாக இருந்தாலும் சரி..புலிகள் சரணாலயத்தில் உள்ள புலிகள் பற்றி பேசினாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பார்கள்

மருந்து...

புலிகள்(காட்டு புலிகள் உட்பட) முற்றிலும் அழிந்தார்கள் என்ற செய்தியே




அ.தி.மு.க கூட்டணி

அம்மா

வியாதி:

அம்மா விற்கு வந்திருக்கும் வியாதி வயிற்றெரிச்சல்..தன்னை மீறி யாரும் இருக்க கூடாது..தான் மட்டுமே தமிழ் மக்களின் தெய்வமாக இருக்கவேண்டும்..இதுவரை விடுதலை புலிகளை ஒழிக்கவேண்டும் என்றவர் தற்பொழுது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்கிறார்..

மருந்து:

தமிழ் ஈழக்காடுகளில் உள்ள பென் புலிப்பால்(விடுதலை புலிகள்
அல்ல்)..இதற்குதான் இந்திய ரானுவத்தை அனுப்புகிறார் அம்மா



மருத்தவர் அய்யா

வியாதி:

இவருக்கு வந்திருக்கும் வியாதி நிற குருடு.ஒவ்வொரு தேர்தலின் போதும் இவருக்கு ஒரு நிறம் மட்டுமே தெரியும்.இன்று இவருக்கு பச்சை நிறம் மட்டுமே தெரியும்.. தேர்தல் முடிந்தபின் சிறிது காலத்தில் மஞ்சல் நிறம் தெரிய ஆரம்பிக்கும்..அன்று முதல் கூட்டணி கட்சியின் திட்ட்ங்கள் அனைதுதும் கருப்பாக தெரியும்..

மருந்து...

இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் திட்டத்தையும் இவர் எதிர்தித்தால் இதற்கு மருந்தே இல்லை

தோழர்கள்.

வியாதி:

அவர்களை போலவே அவர்களின் வியாதியும் எளிமையானது..அவர்களுக்கு சறிது ஞாபக மறதி..தாங்கள் இருந்த கூட்டணியை விட்டு வேறு கூட்டணியில்(மூன்றாவது அணீ) இருப்பார்கள் பிறகு பழையபடி சேர்ந்து
விடுவார்கள்

மருந்து:

யாராவது ஒருவர் ஞாபகபடுத்தினால் போதும்

Sunday, April 12, 2009

சில ஆயிரம் தில்லானாவும் ஒரு கோடி பில்லாவும்

போன வாரம் ஔவையார் படம் பார்த்தேன்.. அதில் ஔவையாராக ,கே.பி.சுந்தராம்பாள் நடித்திருந்தார்.
பல பாடல்கள், நடிப்பு என படம் முழுவதும் தனது முத்திரையை பதித்திருந்தார்..

அந்த கால நடிகைகள் பலர் தங்கள் தனி திறமையால் மக்களிட்ம் பெயர் பெற்றனர்..

பானுமதி சொந்த குரலில் பாடுவார்,இசை அமைப்பார்,இயக்கவும் செய்வார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த 
திரையுலகில் சண்டி ரானியாக வாழ்ந்தார்..அலி பாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் மிக அற்புதமாக தனது நடிப்பாற்றலை வெளிபடுத்திருப்பார்.. அவரது மற்ற படங்களில் அன்னை,மதுரை வீரன்,அம்பிகாபதி காலத்தால் அழியாத சித்திரங்கள்.

சாவித்திரி.
நடிகர் திலகத்திற்கு இனையாக நடிகையர் திலகம் பட்டம் பெற்றவர்..பாசமலர், நவராத்திரி,மகாதேவி போன்ற படங்களை யாராலும் மறக்க முடியாது.. பாசமலர் படத்தில் தங்கையின் இலக்கனமாகவே வாழ்ந்திருப்பார்..நவராத்திரி படத்தில் ஒன்பது (ஒன்பது வேடங்களில் நடிக்கும்) சிவாஜிக்கு இனையாக நடித்திருப்பார்..

சரோஜா தேவி
கன்னடத்து பைங்கிளி என்று அனைவராலும் அழைக்கபட்டவர்..தனது கொஞ்சும் மொழியாலும், அற்புதமான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்..அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் மிக அற்புதமாக நடித்திருப்பார்.. ரங்கா ராவுடன் இவர் நடித்த (தந்தை -மகள்) படங்கள் மிகவும் பிரபலம்..

பத்மினி
நாட்டிய பேரொளி...நடனம்,நடிப்பு,அழகு என அனைத்தும் அமைய பெற்றவர்..
தில்லானா மோகனாம்பாள்,மன்னாதி மன்னன்,வஞ்சிகோட்டை வாலிபன் போன்ற படங்களில் இவரது நாட்டிய திறமையை காணலாம்..தில்லானா மோகனாம்பாள் படம் இமயத்தின் உச்சியில் ஒரு கிரிடம் போல் இவருக்கு..

இவர்களை தவிர 
பூம்புகார் படத்தில் விஜயகுமாரி
வஞ்சிகோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்தி மாலா
ஆனந்த ஜோதி படத்தில் தேவிகா
என அந்த படத்தை பற்றி நினைத்தாலே அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்


இவர்கள் அனைவருமே சில ஆயிரம் ருபாய் சம்பளம் பெற்றார்கள்.. ஔவையார் படத்திற்காக கே.பி.சுந்தராம்பாள் அதிக பட்சமாக ஒரு லட்சம் வாங்கினார்.



அதிக திறமையும்  அதிக அழகும் உள்ள இவர்கள் வாங்கியதோ சில ஆயிரங்கள்...
குறைந்த திறமையும் குறைந்த அழகும்(ஒப்பனை செய்து) உள்ள இன்றைய நடிகைகள் குறைந்த உடை அணிந்து வருவதற்கு கோடிகனக்கில் வாங்குகிறார்கள்

பில்லா திரைபடத்திற்காக நயந்தாரா கேட்டது ஒன்னேகால் கோடி வாங்கியது ஒரு கோடி

விலைவாசி அவ்வளவு ஏறிபோச்சுங்களா

Tuesday, April 7, 2009

மே மாத(அரசியல்) முட்டாள்கள் தினம்

                                

¾Á¢Æ¸ «Ãº¢ÂÄ¢ø ¦ÀÕõ ¾¢ÕôÀõ

¾Á¢Æ¸ «Ãº¢ÂÄ¢ø ¦ÀÕõ ¾¢ÕôÀÁ¡¸,¿¡¼¡ÙÁýÈ §¾÷¾ø ¿¼ì¸ þýÛõ º¢Ä ¿¡ð¸§Ç ¯ûÇ ¿¢¨Ä¢ø, «.þ.«.¾¢.Ó.¸ Å¢üÌ ¬¾ÃÅ¡¸       ¿Ê¨¸ À¡À¢§Ä¡É¡ À¢ÃÃõ ¦ºö ¯ûÇ¡÷.. þ¾É¡ø «.þ.«.¾¢.Ó.¸ 40 ¦¾¡Ì¾¢¸Ç¢Öõ  £¦ÅüÈ¢ ¦ÀÚÅÐ ¯Ú¾¢Â¡¸¢Å¢ð¼Ð

À¡À¢§Ä¡É¡ Óý§À ¬¾Ã× ¦¾¡¢Å¢ò¾¢Õ󾡸  «.þ.«.¾¢.Ó.¸ 534 ¦¾¡Ì¾¢¸Ç¢Öõ §À¡ðÊ¢ðΠ £¦ÅüÈ¢ ¦ÀüÈ¢ÕìÌõ..

ÌñÎ ¸øÂ¡½õ, º¢õÃý §À¡ýÈ §ÀüÈÖõ ÀÄ ÅÕ¼ «Ãº¢Âø «ÛÀÅÓõ Å¡öó¾ ¾¨ÄÅ÷¸û «.þ.«.¾¢.Ó.¸ Å¢ø Áì¸û À½¢Â¡üÈ¢ ÅÕ¸¢ýüÉ÷...±É§Å «.þ.«.¾¢.Ó.¸ ÀÄÁ¡É «½¢Â¡¸ ¯ûÇÐ..

இதற்கு எதிரொலியாக தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் நடிகை ரம்பா .¾¢.Ó.¸ Å¢ø þ¨ÉóÐûÇ¡÷..þ¾É¡ø ¾¢.Ó.¸ ¦¾¡ñ¼÷¸û ¯üº¡¸Á¨¼óÐûÇÉ÷...

 

þо¡ý Áì¸¨Ç ¸ÅÕõ ÅÆ¢§Â¡

40 ÅÕ¼í¸ÙìÌ ÓýÉ¡ø «ñ½¡, ¸¡Ááƒ÷, ¸¨Ä»÷, ±õ.ƒ¢.¬÷ §À¡ýÈ ¦ÀÕõ ¾¨ÄÅ÷¸¨Ç ¸¡½×õ «Å÷¸Ç¢ý §À §¸ð¸×õ Áì¸û ¬÷ÅÁ¡¸ ÜÊÉ÷..

«Å÷¸Ç¢ý §À §¸ðÎ «Å÷¸Ç¡ø ¸ÅÃÀðÎ «Å÷¸ÙìÌ Å¡ì¸Ç¢ò¾É÷..

¬É¡ø þý§È¡ ´Õ À¡¼ÖìÌõ, ¸Å÷¡¸ ¯¨¼ «½¢óÐ ÀòÐ ¸¡ðº¢¸Ç¢ø ÅóÐ §À¡Ìõ ¿Ê¨¸¸Ùõ, §Å¨Ä ¦ÅðÊ þøÄ¡¾             ¿Ê¸÷¸Ùõ À¢ÃÃõ ¦ºö¸¢È¡÷¸û..þÅ÷¸ÙìÌ ¾Á¢ú¿¡ð¨¼ ÀüÈ¢§Â¡ «øÄÐ «¾ý ¸Ä¡îº¡Ãõ,ÁììÇ¢ý À¢Ãɸû,¦ºÂÄ¡ì¸ §ÅñÊ ¾¢ð¼í¸û ÀüÈ¢§Â¡ ²§¾Ûõ «È¢Å¡÷¸Ç¡..

þÅ÷¸û ¦ºöŦ¾øÄ¡õ ¾í¸û ¾¨ÄÅ÷¸ÙìÌ ƒ¡øÃ¡ ¾ðÎÅÐõ ±¾¢÷ «½¢ ¾¨ÄŨà ±ùÅÇ× §¸ÅÄÁ¡¸ ¾¢ð¼ ÓʧÁ¡ «ùÅÇ× §¸ÅÄÁ¡¸ ¾¢ðÎÅÐ...

¡÷ ²Á¡Ç¢

þÅ÷¸û À¢ÃÃõ ¦ºö¾¡ø Áì¸û ¿ÁìÌ Å¡ì¸Ç¢ôÀ¡÷¸û ±ýÚ ¿õÒõ «Ãº¢ÂøÅ¡¾¢¸û  ²Á¡Ç¢¸Ç¡

                                     «øÄÐ

þÅ÷¸û §ÀÍŨ¾ ¸¡½ Üð¼Á¡¸ ¦ºøÖõ Áì¸û ²Á¡Ç¢¸Ç¡

 

 

 

 

Sunday, March 15, 2009

மாநகர பேருந்துகளின் அலட்சியம்

/////ஒரு படத்தில் விவேக் சொல்லுவார் " பீக் அவர்ல எந்த சிட்டி பஸ் ஸ்டாப் இல் நிக்கும்" /////


ஆனால் உன்மையில் சிட்டி பஸ் எங்கு நிற்கும்னு யாராலும் சொல்ல முடியாது...
ஸ்டாப் இல் சுமார் 200 அடி தூரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவார்கள் நாம் ஓடி சென்று ஏற வேண்டும்..சில சமயங்களில் நிறுத்தாமல் கூட செல்வார்கள்

டிக்கெட் ப்ரெச்சனை அடுத்தது.... ஏற்கனவே எம் சர்வீஸ்,ஏக்ஸ்ப்ரெஸ்,டீலக்ஸ் என்று பயன சீட்டு விலை ஏறி விட்டது..
இதில் 50 காசு திருப்பி குடுப்பது நடவாத காரியம்..பெருவாரியான நடத்துனர்கள் 50 காசு சில்லரை இல்லை எனறு கூட சொல்ல மாட்டார்கள்..

பயனிகளின் நண்பன்.... இரண்டு நாட்களுக்கு முன்னர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது நடத்துனர் ஒரு பெரியவரை மிக மோசமாக திட்டி கொண்டிருந்தார்... காரணம் அந்த நிறுத்ததில் அவர் இறங்கு வேண்டும் என்பதை நடத்துனரிடம் முன்னதாக சொல்லவில்லை என்பதே...

எனக்கு சில கேள்விகள்

1.எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவதற்கு பேருந்து நிறுத்தங்கள் எதற்கு
2.பயன சீட்டீன் விலையை 2.50, 3.50 என்று வைக்கும் போது சில்லரையை இவர்கள தானே கொண்டு வரவேண்டும்..சில்லரை இல்லை என்றாவது சொல்லலாமே..
3. அந்த நிறுத்ததில் இறங்கு வேண்டும் என்பதை நடத்துனரிடம் முன்னதாக சொல்லவேண்டும் என்றால் பேருந்து நிறுத்தங்கள் எதற்கு..அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்த வேண்டும் என்பது விதி அல்லவா..

தனியார் பேருந்துகள் போட்டிக்கு இருந்தால் இவர்கள் இப்படி செய்வார்களா...தங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஆணவமே இதற்கு காரணம்...

இதில் சில நாணயமான நடத்துனர்களும் உள்ளனர்...

Wednesday, March 11, 2009

நாங்களும் வந்துட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்.

இது என் பக்கம். இங்கு நான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விவாதிக்கவும் செய்யலாம்!!! :) 

நன்றி!